சல்மான் கான் உடன் மோதும் ஜான் ஆபிரஹாம்!

Bookmark and Share

சல்மான் கான் உடன் மோதும் ஜான் ஆபிரஹாம்!

வெல்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெல்கம் பேக் படம் உருவாகி உள்ளது. இவருடன் ஸ்ருதிஹாசன், நானா படேக்கர், அனில் கபூர், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் முடியாததால் ஜனவரிக்கு தள்ளிப்போனது. அப்போதும் படம் ரிலீஸாகவில்லை. அடுத்தவாரம் மே 29ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் தள்ளிப் போய் உள்ளது.

வெல்கம் பேக் படத்தை ரம்ஜான் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு எண்ணியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் தான் சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகி வரும் பஜ்ரங்கி பகிஜான் படமும் ரிலீஸாக இருக்கிறது.

இதனால் ஒரேநாளில் ஜான் ஆபிரஹாம் படமும், சல்மான் கான் படமும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. 

 


Post your comment





Related News
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி
சல்மான்கான் வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions