இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?

Bookmark and Share

இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே.

அதேசமயம் இவரது பெர்சனல் பக்கமும் அவ்வப்போது மீடியாக்களில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும்.இதுவரை இரண்டு, மூன்று காதலர்களை பிரிந்துள்ள அவர், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை காதலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் இயக்கிய ஃப்ரீக்கி அலி படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக ஹிந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 


Post your comment





Related News
ஏமியை விடுங்க நாளைக்கு நைட் ஐபிஎல் நிகழ்ச்சியில் யார் ஆடுகிறார் தெரியுமா?
ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி.. எந்தெந்த பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்று?
தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த சென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்!
டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!
என்னாது ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்காக நடிகை எமி ஜாக்சன் தொப்பியுடன் பிரசாரமா?
RK நகர் தேர்தலில் எமி ஜாக்ஸனுமா? அதிர்ச்சி தகவல்
எமி ஜாக்சனின் புதிய அவதாரம்! நடிப்பது தவிர தற்போது புதிய முயற்சி
எமி ஜாக்ஸனுக்கு ஏற்பட்டு விபத்து- சிகிச்சையில் உள்ளாரா?
எமிஜாக்‌சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions