நான் குழந்தையாக உணர்கிறேன் – சமந்தா!

Bookmark and Share

நான் குழந்தையாக உணர்கிறேன் – சமந்தா!

கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஜனதா கேரேஜ். இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதில் நடிப்பதற்காக நீளமான தனது கூந்தலை சற்று அதிகமாக கத்தரித்துள்ளார் சமந்தா. இதனால் தான் குழந்தையை போல் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தோற்றம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்! பிரபல அரசியல்வாதி எதிர்ப்பு
மெர்சல் டீமுக்கு சுசீந்திரன் அனுப்பிய வாழ்த்து அறிக்கை
இமயத்தை தொட்ட மெர்சல் டீஸர், தெறிக்க விடும் ரசிகர்கள் - மெகா ஹிட் சாதனை தகவல்.!
யாரிது? சமந்தாவோட தங்கச்சியா.. (போட்டோ உள்ளே)
விஜய் சேதுபதி ஜோடியாகும் சமந்தா!
விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா!
தீபாவளியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!
இவர் இல்லாமல் இருக்கமுடியாது – உருகும் சமந்தா!
என் கடந்த காதல் பற்றி வருங்கால கணவருக்கு தெரியும் – சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions