தென்னிந்தியாவில் முதல்முறையாக சமந்தா செய்த வசூல் சாதனை!

Bookmark and Share

தென்னிந்தியாவில் முதல்முறையாக சமந்தா செய்த வசூல் சாதனை!

கடந்த வெள்ளியன்று வெளியான அ ஆ தெலுங்கு படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பத்தாவது முறையாக அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளார் சமந்தா.

இவர் நடித்துள்ள ஏழு தெலுங்கு படங்கள் மற்றும் கத்தி, தெறி, 24 ஆகிய தமிழ் படங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அ ஆ படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்! பிரபல அரசியல்வாதி எதிர்ப்பு
மெர்சல் டீமுக்கு சுசீந்திரன் அனுப்பிய வாழ்த்து அறிக்கை
இமயத்தை தொட்ட மெர்சல் டீஸர், தெறிக்க விடும் ரசிகர்கள் - மெகா ஹிட் சாதனை தகவல்.!
யாரிது? சமந்தாவோட தங்கச்சியா.. (போட்டோ உள்ளே)
விஜய் சேதுபதி ஜோடியாகும் சமந்தா!
விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா!
தீபாவளியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!
இவர் இல்லாமல் இருக்கமுடியாது – உருகும் சமந்தா!
என் கடந்த காதல் பற்றி வருங்கால கணவருக்கு தெரியும் – சமந்தா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions