என் கடந்த காதல் பற்றி வருங்கால கணவருக்கு தெரியும் – சமந்தா!

Bookmark and Share

என் கடந்த காதல் பற்றி வருங்கால கணவருக்கு தெரியும் – சமந்தா!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருவதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, பின்னர் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

இதைதொடர்ந்து இவர்களது திருமணம் விரைவில் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது கடந்த கால காதல் குறித்து பேசிய சமந்தா, ” நாக சைதன்யாவுக்கு என் கடந்த கால வாழ்க்கை பற்றி நன்கு தெரியும்.
அவருக்கும் அதுபோன்று ஒரு அனுபவம் உண்டு. அதனால் அது எங்கள் வாழ்வில் ஒரு பிரச்சனையாக இருக்காது” என்றார்.


Post your comment





Related News
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்! பிரபல அரசியல்வாதி எதிர்ப்பு
மெர்சல் டீமுக்கு சுசீந்திரன் அனுப்பிய வாழ்த்து அறிக்கை
இமயத்தை தொட்ட மெர்சல் டீஸர், தெறிக்க விடும் ரசிகர்கள் - மெகா ஹிட் சாதனை தகவல்.!
யாரிது? சமந்தாவோட தங்கச்சியா.. (போட்டோ உள்ளே)
விஜய் சேதுபதி ஜோடியாகும் சமந்தா!
விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா!
தீபாவளியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!
இவர் இல்லாமல் இருக்கமுடியாது – உருகும் சமந்தா!
பிரேமம் படத்தை எப்படி பார்க்கவேண்டும் – சமந்தா சொல்லித்தருகிறார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions