மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்! பிரபல அரசியல்வாதி எதிர்ப்பு

Bookmark and Share

மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்! பிரபல அரசியல்வாதி எதிர்ப்பு

மெர்சல் படம் எதிர்பார்த்தது போல நேற்றைய தேதியில் வெளியாகி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது. வசூலை அள்ளி வரும் நிலையில் பிளாக் பஸ்டர் சாதனை என இப்போதே டாக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

ஏற்கனவே விலங்குகள் சம்மந்தப்பட்ட 2 நிமிட காட்சியை நீக்கயதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அரசியல் தலைவரான தமிழிசை மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும், அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருகிறார் என கூறியுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்களையும் முந்திய மெர்சல் சாதனை!
மெர்சல் படத்தை பார்த்த இன்னொரு முன்னணி நடிகர் - யார் தெரியுமா ?
நீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்
மெர்சல் காட்சிகள் ரத்து, ரசிகர்கள் கோபம்
வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!
\'ஐ\' ஃபீவர் ஆரம்பம்...!
லிங்கா பார்க்கப் போறேன்... அலுவலகங்களில் குவியும் லீவ் லெட்டர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions