விஜய் சேதுபதி ஜோடியாகும் சமந்தா!

Bookmark and Share

விஜய் சேதுபதி ஜோடியாகும் சமந்தா!

‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் எனவும் அவருக்கு இணையாக நிவின் பாலியும் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions