சமந்தா நடிகையானது எப்படி?

Bookmark and Share

சமந்தா நடிகையானது எப்படி?

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ஆனால் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது இவரது கனவாக இருந்ததே இல்லையாம்.

ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தைப் பார்த்து மாடலிங் செய்ய அழைத்தார்களாம். பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்ய ஆரம்பித்த சமந்தா இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions