குழந்தைகளுக்காக சமந்தா செய்த வேலை, குவியும் பாராட்டுகள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

குழந்தைகளுக்காக சமந்தா செய்த வேலை, குவியும் பாராட்டுகள் - புகைப்படம் உள்ளே.!

தமிழில் சினிமாவில் சமந்தா முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார், இவருக்கு சமீபத்தில் நாகர்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதான்யாவுடன் திருமணம் முடிந்தது.

சமந்தா திரையுலகிற்கு வந்ததில் இருந்தே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது தான். மேலும் இவர் தன்னுடைய சம்பளத் தொகையில் இருந்து ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். 

மேலும் இவ்வாறு ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்கே 2012-ம் ஆண்டு ப்ரிதியுஷா என்ற ஒரு அறக்கட்டளையை தொடங்கி தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது இந்த அறக்கட்டளை நிதியின் மூலமாக 15 இளம் குழந்தைகளில் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்.

அந்த 15 குழந்தைகளுக்கும் ஆந்திராவில் விஜயவாடா மருத்துவமனை அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நல்ல ஆரோக்யத்துடன் இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
இரும்புத்திரை படத்தில் சமந்தாவின் ரோல் என்ன தெரியுமா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
ஆயிரம் ருபாய் சம்பளத்திற்காக 14 வயதில் சமந்தா செய்த வேலை - வெளிவராத ரகசியம்.!
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
எருமை மாடி மேய்க்கும் சம்மு - வைரலாகும் புகைப்படங்கள்.!
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions