சமந்தாவின் கொழுந்தனுக்கு பேசப்பட்ட பெண் யாரை திருமணம் செய்யப்போகிறார் தெரியுமா

Bookmark and Share

சமந்தாவின் கொழுந்தனுக்கு பேசப்பட்ட பெண் யாரை திருமணம் செய்யப்போகிறார் தெரியுமா

பிரபல நடிகை சமந்தாவின் மைத்துனர் அக்கினேனி அகில். நடிகர் நாகார்ஜுனா, அமலா தம்பதியின் மகனான இவர் ஸ்ரியா பூபால் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

சமந்தா நாக சைதன்யா ஜோடிக்கு திருமணத்திற்கு முன்பே இது நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் இடையே வந்த மனவருத்தம் காரணம் திருமணம் கேள்விக்குறியானது.

ஆனால் இவர்களின் பெற்றோரும் இந்த விசயத்தில் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண் பிரபல நடிகரான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
பாதை மாறிவிட்டது, திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன் - சமந்தா
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
ஒரே மாதத்தில் சமந்தா மேற்கொண்ட அபார உழைப்பு !
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions