6ம் தேதி, 6 மணி, 6 நிமிடம் “பேபி” படத்தின் போஸ்டரை சமந்தா வெளியிடுகிறார்!

Bookmark and Share

6ம் தேதி, 6 மணி, 6 நிமிடம் “பேபி”  படத்தின் போஸ்டரை சமந்தா வெளியிடுகிறார்!

வெண்ணிலா வீடு, ஐவராட்டம், CSK போன்ற வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்த திரு வெங்கடேஷ் ராஜாவின் “தி வைப்ரண் மூவிஸ்” நிறுவனம் தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய B.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் “பேபி” என்னும் புதிய படத்தை உலகெங்கும் வினியோகம் செய்யவுள்ளனர்.

இப்படத்தின் Digital Motion Poster வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சரியாக மாலை 6 மணி 6 நிமிடத்திற்கு சமந்தா தனது டிவிட்டரில் வெளியிடுகிறார்.

6ம் தேதி, 6 மணி, 6 நிமிடம், இதற்கு மேலும் இப்படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டுமா என்ன???


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions