சூப்பர் ஸ்டார் ஆனவர் சிவகார்த்திகேயன் : சமந்தா!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ஆனவர் சிவகார்த்திகேயன் : சமந்தா!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 7-ம் தேதி வெளியான படம் ரெமோ. இப்படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தெலுங்கு உரிமையை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ‘ரெமோ’ தெலுங்குப் பதிப்பு இசை வெளியீட்டு விழாநடைபெற்றது. அதில் விருந்தினராக பங்கேற்ற சமந்தா பேசும்போது;- “நான் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டாராக ஆவதைப் பார்த்ததே இல்லை. இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்.

அதெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் ரொம்ப எளிமையானவர், நட்பானவர், இனிமையானவர். அதனால் தான் இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன்.

தில் ராஜூ மற்றும் ஆர்.டி.ராஜா இருவருமே இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ‘ரெமோ’ தெலுங்கு டப்பிங் படம் போன்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions