காதலருடன் சமந்தா – இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்!

Bookmark and Share

காதலருடன் சமந்தா – இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக சில தினங்களாக இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று இவர்கள் இருவரும் சமந்தா நடிப்பில் வெளியான அ ஆ படத்தை பிரபல திரையரங்கில் பார்க்க சென்றுள்ளனர்.

இதை கண்டறிந்த ரசிகர்கள் இவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment

Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions