அந்த ஒரு மாதம் மட்டும் எதுமே வேண்டாம்- சமந்தா உத்தரவு

Bookmark and Share

அந்த ஒரு மாதம் மட்டும் எதுமே வேண்டாம்- சமந்தா உத்தரவு

விஜய், சூர்யா, விக்ரம், மகேஷ் பாபு, பவன் கல்யான் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சமந்தா.தற்போது இவர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் வரும் அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே, திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பாரா என்று ஒரு கேள்வி இருந்தது.

ஆனால், தன் மேனேஜரிடம் அக்டோபர் மாதம் மட்டும் எந்த படமும் வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம், அதன் பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
சமந்தாவால் நாகர்ஜுனா வீட்டில் நடந்தது என்ன? - நாகர்ஜுனா ஓபன் டாக்.!
குழந்தைகளுக்காக சமந்தா செய்த வேலை, குவியும் பாராட்டுகள் - புகைப்படம் உள்ளே.!
கனமழையிலும் பரபரப்பாக நடக்கும் விஷால் படத்தின் படப்பிடிப்புகள்.!
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
மலேசியாவில் மாஸ் காட்டி தெறிக்க விடும் மெர்சல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
வீழ்த்திய மெர்சல் - இவ்வளவு கோடி வசூலா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions