இந்த வருடம் சமந்தாவின் இத்தனை படங்கள் வெளியாகிறதா?

Bookmark and Share

இந்த வருடம் சமந்தாவின் இத்தனை படங்கள் வெளியாகிறதா?

கடந்த வருடம் நாயகிகளில் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்த நாயகி சமந்தா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கில் அவர் நடித்த படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது.

நாயகிகள் எப்போதும் டூயட் பாடவும், மரத்தை சுற்றுவதற்கும் தான் என்று பல விமர்சனங்கள் வந்தது.

இதுகுறித்து சமந்தா ஒரு பேட்டியில், அதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இனி பெண்களுக்கு முக்கித்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்ய இருக்கிறேன்.

இந்த வருடம் என்னுடைய நடிப்பில் 4ல் இருந்து 5 வரை படங்கள் வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா
சமூகவளைத்தலத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்! விஷயம் உள்ளே
அந்த செய்திக்காக காத்திருப்பேன்! பாவனாவுக்கு ஆறுதல் சொன்ன சமந்தா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்
பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
தெலுங்கானா மாநில கைத்தறி தூதராக சமந்தா நியமனம்
விஜய்யின் 61வது படத்தில் சமந்தாவுக்கு பதிலாக இந்த நாயகி நடிக்கிறாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions