ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் தெலுங்கு படத்திலிருந்து சமந்தா நீக்கம்

Bookmark and Share

ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் தெலுங்கு படத்திலிருந்து சமந்தா நீக்கம்

நடிகை சமந்தா தமிழ் படங்களுக்கு ஒரு கோடி வரையும், தெலுங்கு படங்களுக்கு ஒன்றரை கோடி வரையும் சம்பளம் வாங்குகிறார். இரண்டு மொழிக்கும் சேர்த்து என்றால் இரண்டு கோடி சம்பளம்.

பிரபல தெலுங்கு இயக்குனர் சீனு வைட்லா இயக்கும் புதிய படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சம்பளம் ஒரு கோடி தருவதற்கு தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்திருந்தார்.

சமந்தா ஒன்றரை கோடி வேண்டும் என்று பிடிவாதம் செய்தார். அவர் சம்பள விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கவே படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அவருக்கு சம்பளம் 60 லட்சம் ரூபாய். ராகுல் ப்ரீத்தி சிங் தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்துள்ளார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions