படப்பிடிப்பில் எரிச்சல் ஊட்டும்படி நடந்துகொள்ளும் சமந்தா – என்ன செய்கிறார் தெரியுமா?

Bookmark and Share

படப்பிடிப்பில் எரிச்சல் ஊட்டும்படி நடந்துகொள்ளும் சமந்தா – என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகை சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். வரவர பொது இடங்களிலும் இவர்கள் ஒன்றாக வலம்வர ஆரம்பித்துவிட்டார்களாம்.

நாக சைதன்யா நடிக்கும் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் சமந்தா, அவருடன் நீண்ட நேரம் பொழுதை கழிக்கிறாராம். இதனால் தங்கள் படப்பிடிப்பு வேலைகள் பாதிப்படைவதாக படக்குழு உச் கொட்டுகிறதாம்.


Post your comment





Related News
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?
திகில் கதைகளில் நடிக்க பிடிக்கும்: சமந்தா
சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: சமந்தா
சமந்தாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷிற்கு அடித்த அதிர்ஷ்டம்
சினிமாவில் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது அல்ல: சமந்தா
சின்மயி கணவருக்கு ஆறுதல் கூறிய சமந்தா
இளையராஜா, சமந்தாவுக்கு ஆந்திர அரசின் உயரிய விருது
தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions