படம் வெளிவரும்வரை காத்திருக்க முடியாத சமந்தா

Bookmark and Share

படம் வெளிவரும்வரை காத்திருக்க முடியாத சமந்தா

சமந்தா தற்போது தமிழில் விக்ரமுடன் இணைந்து ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நேபாளில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சமந்தா இப்படக்குழுவினரிடம் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ‘10 எண்றதுக்குள்ள’ படக்குழு மிகவும் அன்பானது. அவர்களுடன் பணிபுரிந்தது அற்புதமாக இருந்தது. இந்த படம் வெளிவரும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

சமந்தாவின் ஆர்வத்தை பார்த்தால் படம் ரொம்பவும் விறுவிறுப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்தை பல்வேறு ஊர்களில் படமாக்கியுள்ளனர். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions