சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?

Bookmark and Share

சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த 10 எண்றதுக்குள்ள படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. 

இவருக்கு பல்லாவரத்தில் ஒரு தாய் மாமா இருக்கிறார் அதாவது சமந்த்தாவின் அம்மாவுடைய சகோதரர். இவர் பல்லாவரத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார்.

இந்நிலையில் அவருடைய அலுவலகத்திலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அங்கு வந்து பார்க்கும்போது அது சமந்தாவின் தாய் மாமா இறந்து கிடப்பது தெரியவந்தது.

அவர் எப்படி இறந்தார் என்பது விரைவில் தெரியவரும்...


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions