”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !

Bookmark and Share

 ”10 எண்றதுக்குள்ள”.படத்தில்  புகை பிடிக்கும் சமந்தா !

விஜய் மில்டன்  இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ”10 எண்றதுக்குள்ள”.  

இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். ஒரு வேடத்தில் சுட்டி தனமாகவும், மற்றொரு வேடத்தில் வில்லியாகவும் நடிகிறார். வில்லி வேடத்தில் சமந்தா புகை பிடிப்பது போன்று ஒரு காட்சி உள்ளது.

இந்த காட்சியை திருட்டு விசிடியில் இருந்து எடுத்து ஒருவர் சமந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் அனுப்பி உள்ளார். இந்த படத்தை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

இதனால்  சமந்தா திருட்டு விசிடியை ஆதரிப்பதாக வினியோகிஸ்தர் சங்கம் கூறியுள்ளது, மேலும் இந்த புகை பிடிக்கும் காட்சி பெண்களை அவமதிப்பது போல் உள்ளது என்று பல தரப்பினர் எதிர்து உள்ளனர்.


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions