சமந்தாவை தெலுங்குக்கு அழைக்கும் ஹீரோக்கள்!

Bookmark and Share

சமந்தாவை தெலுங்குக்கு அழைக்கும் ஹீரோக்கள்!

சென்னையை சேர்ந்தவரான சமந்தா, அடையாறில் உள்ள ஒரு நடிப்பு பள்ளியில் ஓராண்டு நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

அதோடு தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் வெற்றிகரமாக அமையாததால் தெலுங்குக்கு சென்று விட்டார்.

அப்படி சென்றபோது அங்கு ராஜமவுலியின் இயக்கத்தில் அவர் நடித்த நான் ஈ படம் தமிழிலும் வெளியானதால் அந்த படத்தின் வெற்றி சமந்தாவுக்கு தமிழிலும் ஒரு நல்ல என்ட்ரியாக அமைந்தது. அதையடுத்து இப்போது கோலிவுட்டில் அதிக படங்களை கைப்பற்றி நயன்தாராவை முந்திச்சென்று கொண்டிருக்கிறார் சமந்தா.

ஆனால், தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே அவர் தமிழுக்கு வந்துவிட்டதால் அவரது அபிமான ஹீரோக்கள் சிலர் தெலுங்கில் அதிக கவனம் செலுத்துமாறு தொடர்ந்து வற்புறுத்துகிறார்களாம்.

அவர்களில் சிலர், தமிழில் பிசியாக இருப்பதாக சமந்தா தட்டிக்கழித்தாலும், சமந்தாவுக்காக வெயிட் பண்ணி நடிக்கவும் தயாராக இருக்கிறார்களாம். தன் மீது ஹீரோக்கள் வைத்திருக்கும் இந்த அபிமானத்தின் காரணமாக சன்ஆப் சத்யமூர்த்தி தெலுங்கு படத்திற்கு அடுத்தபடியாக தற்போது இரண்டு புதிய கதைகளை ஓகே பண்ணியிருக்கிறாராம் சமந்தா.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions