ஒரு வருடத்திற்கு தள்ளிப்போன நடிகை சமந்தா திருமணம்!

Bookmark and Share

ஒரு வருடத்திற்கு தள்ளிப்போன நடிகை சமந்தா திருமணம்!

தெலுங்கு நடிகர் நாகர் ஜூனாவின் மகனும் நடிகை சமந்தாவும் காதலில் விழுந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்து விட்டனர். இவர்களது  திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால் இருவருக்கும் கைவசம் படங்கள் நடிக்க ஒப்பந்தம் இருப்பதால், இந்த படங்களை எல்லாம் நடித்து முடித்து விட்டு சமந்தாவும்– நாகசைதன்யாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த படங்களை எல்லாம் முடிக்கவேண்டும் என்றால் இன்னும் ஒரு வருடத்தை தள்ளிவைக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே  இவர்களின் திருமணம் 2018–ல் செய்ய இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions