சமந்தாவை ஒதுக்கும் பிரபலங்கள் – ஏன் தெரியுமா?

Bookmark and Share

சமந்தாவை ஒதுக்கும் பிரபலங்கள் – ஏன் தெரியுமா?

நடிகை சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இது கோலிவுட் வட்டாரத்திலும் அதிகளவில் பேசப்படுகிறதாம்.

எனவே சமந்தாவை தங்களது படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். அதேபோல் முன்பு சமந்தாவுடன் கேஷுவலாக பழகிவந்த திரையுலக நண்பர்கள், தற்போது அவரை குரூப்பில் இருந்து ஓரங்கட்டுவதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
அந்த ஒரு மாதம் மட்டும் எதுமே வேண்டாம்- சமந்தா உத்தரவு
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
திருமணம் நெருங்குகிறது! சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு?
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா
சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions