எருமை மாடி மேய்க்கும் சம்மு - வைரலாகும் புகைப்படங்கள்.!

Bookmark and Share

எருமை மாடி மேய்க்கும் சம்மு - வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் சமந்தா, இவர் தெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கு தேசத்து மருமகளாகி விட்டார்.

இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார், தற்போதைக்கு தமிழில் 4 படங்களில் நடித்து வருகிறார், அதே நேரத்தில் தெலுங்குவில் ராம்சரண் தேஜாவுடன் "ரங்கஸ்தலம்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

1985-ம் ஆண்டில் நடக்கும் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சமந்தா கிராமத்து பெண்ணாக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து பூச்சு மருந்து அடிக்கும் மெஷினுக்கு பெட்ரோல் ஊற்றுவது, எருமை மாடு மேய்ப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 வைரலாகி வரும் இந்த புகைப்படங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions