போட்டியை நான் விரும்புகிறேன்: சமந்தா

Bookmark and Share

போட்டியை நான் விரும்புகிறேன்: சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் சமந்தா. வெயில் கொடுமையை தாங்க முடியாமல், புதிய படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஏற்கனவே உள்ள படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ரசிகர்களுடன் சமந்தா டுவிட்டரில் உரையாடினார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார், அவர் அளித்த பதில்கள் இதோ...
நான் வெற்றி தோல்வியை சமமாக பார்க்கிறேன். திரை உலகுக்கு வந்த பிறகுதான் எனது வாழ்க்கையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

என் படத்தின் வர்த்தக ரீதியான வெற்றியும், நல்ல விமர்சனமும் எனக்கு பிடிக்கும். எப்போதும் வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

நான் போட்டியை விரும்புகிறேன். அது எனக்கு உத்வேகத்தை கொடுக்கும். என்னுடன் போட்டியிடுபவர்களின் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. கடினமான உழைப்புதான் என் வெற்றியின் ரகசியம்.

இப்போது என் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன். என் வீடுதான் எனக்கு சிறந்த இடம். தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களும் பெரிதாக கனவு காண வேண்டும். சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பதில் அளித்த சமந்தா, “தேர்தல் பற்றி கேட்ட கேள்விக்கு, தயவு செய்து ஓட்டுப்போடுங்கள்” என்றார்.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions