காதலும் கடந்து போகும் வாய்ப்பை ஒதுக்கிய சமந்தா!

Bookmark and Share

காதலும் கடந்து போகும் வாய்ப்பை ஒதுக்கிய சமந்தா!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வசூலில் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’.

இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாம். ஆனால் அவர் சில காரணங்களால் இப்படத்தை நிராகரித்ததாகவும் அதன் பின்னரே மடோனா இப்படத்தில் நடித்ததாகவும் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions