கல்யாணம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா!

Bookmark and Share

கல்யாணம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா!

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும் ,சமந்தாவிற்கும் டிசம்பர் மாதம் திருமணம் என செய்திகள் வெளியாகியது. இந்த வதந்திகளுக்கு சமந்தா சாட் மூலம் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

முதல் ரசிகர்;- “ஜன்தா காரேஜ் படம்தான் உங்களது கடைசி படமா, இது ஒரு வதந்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகக் கூடாது,” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, “கண்டிப்பாக வதந்திதான். நீண்ட காலங்களுக்கு இந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்,” கூறிஉள்ளார்.

இரண்டாம் ரசிகர்;- மற்றொரு ரசிகர், “உங்கள் கல்யாணம் டிசம்பரிலா” எனக் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா இல்லை என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

 


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions