ஒரே மாதத்தில் சமந்தா மேற்கொண்ட அபார உழைப்பு !

Bookmark and Share

ஒரே மாதத்தில் சமந்தா மேற்கொண்ட அபார உழைப்பு !

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தா மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் .

ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவுக்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா.

இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இந்த மாதத்தில் மட்டும் மகாநதி, சீமராஜா மற்றும் ரங்கஸ்தலம் என 3 படத்துக்கும் மேல் நடித்துமுடித்து விட்டார் சமந்தா.


Post your comment





Related News
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
சூப்பர் டீலக்ஸ் - வேம்புவுக்கு வாய்ஸ் கொடுக்கும் சமந்தா
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions