சமந்தாவின் காதலை ஏற்றுக் கொண்ட நாக சைதன்யாவின் அம்மா?

Bookmark and Share

சமந்தாவின் காதலை ஏற்றுக் கொண்ட நாக சைதன்யாவின் அம்மா?

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, சமந்தாவை அழைத்து கண்டித்து அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் நாக சைதன்யாவின் தாயாரும் நாகார்ஜுனாவின் முதல் மனைவியுமான லட்சுமி, சமீபத்தில் தனது சகோதரரும் நடிகருமான வெங்கடேஷுடன் இணைந்து சமந்தாவை சந்தித்ததாகவும் இருவருக்கும் சமந்தாவை பிடித்து விட்டதால், இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

 


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions