தெறி தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டே விலகியிருப்பேன் – சமந்தா பேட்டி!

Bookmark and Share

தெறி தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டே விலகியிருப்பேன் – சமந்தா பேட்டி!

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் அவர் அதிகம் எதிர்பார்த்திருந்த விஜய்யின் தெறி படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், ” தெறி வெற்றி எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

ஒருவேளை இந்த படம் தோல்விஅடைந்திருந்தால், நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்திருப்பேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions