பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

Bookmark and Share

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

இந்திய திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த பாகுபலி படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டதைப் போல் அப்படத்தின் வசூலும் பிரமிக்க வைப்பதைப் போலவே இருந்தது.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்ச்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இரண்டரை வருடங்களாக உருவான இப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பேசப்படும் விதத்தில் அமைந்தது. முதலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் ராஜமௌலி கேட்டுள்ளார்.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெறும் என்பதால் சமந்தா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர் நடிகை ஸ்ரீதேவியை அணுகிய ராஜமௌலி அவர் கூறிய சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் இறுதியாக ரம்யா கிருஷ்ணனை சந்தித்து படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினாராம்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions