மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா

Bookmark and Share

மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா

சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று பிசியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். தற்போது அழுத்தமான வேடங்களில் நடிப்பதை மட்டுமே விரும்புகிறார். அது போன்ற படங்களைத் தான் ஏற்கிறார்.

இது பற்றி கூறும் சமந்தா.“ஒரு நல்ல பாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ‘ரிஸ்க்' எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது.

என்றாலும், நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.சில பாத்திரங்கள் மனதளவில் திருப்தி கொடுக்கும் போது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது.

இப்போது பணம் என்பதை கடந்து, ஒரு நடிகையாக என்னை திருப்தி படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேடுகிறேன்” என்கிறார்.


Post your comment





Related News
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
இரும்புத்திரை படத்தில் சமந்தாவின் ரோல் என்ன தெரியுமா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
ஆயிரம் ருபாய் சம்பளத்திற்காக 14 வயதில் சமந்தா செய்த வேலை - வெளிவராத ரகசியம்.!
அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 ஹீரோயின்கள் - புலம்பும் ரசிகர்கள்.!
எருமை மாடி மேய்க்கும் சம்மு - வைரலாகும் புகைப்படங்கள்.!
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions