ஆக்சனுக்கு இறங்கும் சமந்தா!

Bookmark and Share

ஆக்சனுக்கு இறங்கும் சமந்தா!

கத்தி படத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன், 24 ஆகிய படங்களில் நடித்து வந்தார் சமந்தா. தற்போது பத்து எண்றதுக்குள்ள படம் வெளியாகிவிட்டது. மேலும் தங்க மகன், 24 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடக்கிறது. 

இதற்கிடையே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தையும் சமந்தா முடித்து விட்டார். தற்போது இவர் சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரமோற்சவம் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் சமந்தா ரொம்ப பிசியாக இருக்கிறார். 

மேலும், பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் ஆக்சன் காட்சியிலும் நடித்திருப்பதைத் தொடர்ந்து, அடுத்தபடியாக இன்னும் அதிரடியான ஆக்சன் கதைகளில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறிகிறார் சமந்தா.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions