வெளிநாடு செல்லும் சமந்தா! அப்போ கல்யாணம்

Bookmark and Share

வெளிநாடு செல்லும் சமந்தா! அப்போ கல்யாணம்

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் பிரபலாமாகிவிட்டார். படம் என்றாலே அவரின் பெயர் தான் முதலில் பரிந்துரை செய்யப்படுகிறது.

நாக சைதன்யாவோடு காதல் வயப்பட்ட இவரின் நிச்கியதார்த்தம் இம்மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக நாகர்ஜூனா தனது இன்னொரு மகன் அகில் நிச்சயதார்த்தத்தை கோலாகலமாக சமீபத்தில் நடத்தி முடித்தார்.

தற்போது இத்திருமணம் வரும் 2017 கோடை விடுமுறையை ஒட்டி இத்தாலி நாட்டில் நடத்தப்படுகிறது என சமந்தா தெரிவித்தார். வெளிநாட்டில் நடைபெறுவதால் சமந்தா குடும்பத்தார், நாகர்ஜூனா குடும்பத்தார் மற்றும் மிக முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவர் அடுத்தடுத்து படங்களில் புக் ஆவதால் திருமணம் அநேகமாக 2017 ஆண்டின் இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா?
சமந்தாவிற்கு படங்களை தாண்டி இந்த முக்கிய விஷயம் எப்போது நடக்கிறது தெரியுமா?
சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு
சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா
இனிமேல் கவர்ச்சி இல்லை- சமந்தா திடீர் முடிவு
ஜெமினி கணேசனின் 'முதல் மனைவியான' சமந்தா!
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?
திகில் கதைகளில் நடிக்க பிடிக்கும்: சமந்தா
சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: சமந்தா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions