சமந்தா …நல்லவரா? கெட்டவரா?

Bookmark and Share

சமந்தா …நல்லவரா? கெட்டவரா?

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி ஹீரோயின். தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் சமந்தா லவ் ஆகி..இப்போது கல்யாணத்தை நோக்கி அவரது காதல் பயணம் சென்றுகொண்டு உள்ளது.

இந்த சூழலில், சமந்தா… தன் காரில், தன்னுடைய விலை உயர்ந்த மோதிரத்தை வைத்திருந்தாராம். ஆனால், அது தொலைந்து போய் விட்டதாம். அதை தன் வீட்டில், தனக்கு உதவி செய்யும் பணியாளர்களில் யாரோ தான் எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் வந்தவுடன்…சமந்தா செய்தது தான்…நம்ம தலைப்பு.

குடும்பத்தில் ஒரு உறுப்பினர்கள் போல் வைத்திருந்த பணியாளர்களில் ஒருவர் செய்த தவறுக்கு எல்லோரையும்…விசாரிக்க சமந்தாவுக்கு விருப்பம் இல்லாமல், ஒட்டுமொத்தமாய் எல்லா வேலையாட்களையும் வேலையிலிருந்து நிறுத்திவிட்டாராம்.

இப்போ சொல்லுங்கோஜி…எடுத்தவருக்கு சமந்தா…நல்லவருன்னா? ஒண்ணுமே பண்ணாம…வேலையை விட்டு எடுக்கப்பட்டவருக்கு சமந்தா யாரு?


Post your comment





Related News
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?
திகில் கதைகளில் நடிக்க பிடிக்கும்: சமந்தா
சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: சமந்தா
சமந்தாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷிற்கு அடித்த அதிர்ஷ்டம்
சினிமாவில் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது அல்ல: சமந்தா
சின்மயி கணவருக்கு ஆறுதல் கூறிய சமந்தா
இளையராஜா, சமந்தாவுக்கு ஆந்திர அரசின் உயரிய விருது
தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions