சமந்தாவை பாராட்டிய இயக்குநர்

Bookmark and Share

சமந்தாவை பாராட்டிய இயக்குநர்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேசவே படத்தை பாகுபலி திரைப்படத்தின் இயக்குனரான ராஜமெளலி பார்க்குமாறு அவரது மகன் பலமுறை சொல்லியும் கேட்காததால், அவரது மகன் ராஜமெளலியை ஒரு அறைக்குள் அடைத்து படத்தை பார்க்க வைத்துவிட்டார்.

படத்தைப் பார்த்த பிறகுதான் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தையும், அதன் வடிமைப்பையும் தான் ரசித்ததாகவும், அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்று ராஜமெளலி சொல்லியிருக்கிறார். அண்மையில் ஒரு விழாவில் அப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனனும் இருக்க இப்படிப்பட்ட பாராட்டை தெரிவித்தார்.

ஏ மாய சேசவே படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்த சமந்தாதான் பின்னர்  நான் ஈ படத்தை  சமந்தாவை நாயகியாக வைத்து ராஜமெளலி  இயக்கினார். அந்த அளவிற்கு அவரை ஜெஸ்ஸி வேடமும், அந்த வேடத்தில்  நடித்த சமந்தாவும் கவர்ந்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions