எல்லா வேலையும் விட்டுவிட்டு இத்தாலி பறக்கும் சமந்தா – காரணம் இதுதான்!

Bookmark and Share

எல்லா வேலையும் விட்டுவிட்டு இத்தாலி பறக்கும் சமந்தா – காரணம் இதுதான்!

நடிகை சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

ஆனால் அதற்குமுன்பு நாகார்ஜுனா வீட்டில் அவருடைய இளையமகன் அகில் திருமணம் நடைபெறவுள்ளது.

இத்திருமணம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இத்தாலியில் நடைபெறவுள்ளது. இதற்காக சமந்தா, இருக்கும் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு நாகர்ஜுனா குடும்பத்துடன் இத்தாலி பறக்கவுள்ளார்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions