ஆயிரம் ருபாய் சம்பளத்திற்காக 14 வயதில் சமந்தா செய்த வேலை - வெளிவராத ரகசியம்.!

Bookmark and Share

ஆயிரம் ருபாய் சம்பளத்திற்காக 14 வயதில் சமந்தா செய்த வேலை - வெளிவராத ரகசியம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னை நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவருக்கும் தெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதான்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

 இதனையடுத்து சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகிற்கு வருவதற்கு முன் தனக்கு நேர்ந்த கஷ்டங்கள், செய்த வேலைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, நான் 14 வயதில் இருந்தே என்னுடைய தேவைகளுக்காக வேலை செய்ய தொடங்கி விட்டேன், வீட்டில் எதற்காகவும் பணம் கேட்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆயிரம் ருபாய் சம்பளத்திற்காக திருமண மண்டப வாசலில் நின்று வருபவர்களுக்கு பன்னீர் தெளிக்கு வேலையை செய்ததாகவும் கூறியுள்ளார். இன்று திரையுலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் அன்று பன்னீர் தெளித்து சம்பாதித்த 1000 ருபாய் அபிவிற்கான கிக் வரவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions