சமந்தாவுக்காக கதையில் மாற்றம் செய்யும் இயக்குனர்!

Bookmark and Share

சமந்தாவுக்காக கதையில் மாற்றம் செய்யும் இயக்குனர்!

கன்னடத்தில் வெளியாகி வரலாறு காணாத வெற்றிபெற்ற ‘லூசியா’ படத்தை இயக்கிய இயக்குனர் பவண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘யூ டர்ன்’.

விரைவில் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் ஆகவுள்ளது. இதில் சமந்தா லீட் கதாபாத்திரத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழுக்கு ஏற்றவாறு இதன் கிளைமாக்ஸில் சிறு மாற்றம் செய்யவுள்ளாராம் இயக்குனர் பவண்குமார். இதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions