காதலருக்கு சமந்தா கொடுத்த அதிர்ச்சிப்பரிசு! விலை இவ்வளவா

Bookmark and Share

காதலருக்கு சமந்தா கொடுத்த அதிர்ச்சிப்பரிசு! விலை இவ்வளவா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகை சமந்தா. கல்யாணம் என்று சொல்லி படங்களிலிருந்து விலகிப்போனவர் பின் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யவுக்கும் காதல் என்பது ஊரறிந்த விசயம்தான். பல இடங்களில் ஜோடியாக சுற்றிவரும் அவர்களுக்கு காதல் ஓகே ஆகி விரைவில் திருமணம் நடக்கப்போகிறது.

திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் சமந்தா நாகாவுக்கும் தன் காதல் பரிசாக ரூ 27 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிக்கொடுத்துள்ளார்.

நாகாவுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தனக்கு கிடைத்த காதல் பரிசை தானே RTO அலுவலகம் வரை ஓட்டிச்சென்றாராம்.

பதிவிற்காக மட்டும் 4 லட்சம் ரூபாய் வரி செலுத்தியுள்ளாராம்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions