திருமணம் நெருங்குகிறது! சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு?

Bookmark and Share

திருமணம் நெருங்குகிறது! சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு?

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை சமந்தா, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அவருக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்ட நிலையில், திருமணம் வரும் அக்டோபரில் நடக்கவுள்ளது.அதனால் சமந்தா நடிப்பதில் இருந்து 3 மாதங்களுக்கு ஓய்வு எடுக்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என சமந்தா தரப்பு தற்போது விளக்கமளித்துள்ளது.

தற்போது விஜய்61 படத்தில் நடித்துவரும் அவர் ஜூன் மாதம் வரை அதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார், பின்னர் சிவர்கார்த்திகேயனுடன் ஒரு படம், மகேஷ் பாபுவுடன் மற்றொரு படம் என பிஸியாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
சமந்தாவால் நாகர்ஜுனா வீட்டில் நடந்தது என்ன? - நாகர்ஜுனா ஓபன் டாக்.!
குழந்தைகளுக்காக சமந்தா செய்த வேலை, குவியும் பாராட்டுகள் - புகைப்படம் உள்ளே.!
கனமழையிலும் பரபரப்பாக நடக்கும் விஷால் படத்தின் படப்பிடிப்புகள்.!
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
மலேசியாவில் மாஸ் காட்டி தெறிக்க விடும் மெர்சல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions