இரும்புத்திரை படத்தில் சமந்தாவின் ரோல் என்ன தெரியுமா? - கசிந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

இரும்புத்திரை படத்தில் சமந்தாவின் ரோல் என்ன தெரியுமா? - கசிந்தது சூப்பர் தகவல்.!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து வருகின்றனர், முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் பின்னர் சில வேலைகளால் தள்ளி போயுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சமந்தா முதல் முதலாக ரதிதேவி என்ற பெயரில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் போலீஸான விஷாலின் மன அழுத்தத்தைப் போக்கி, அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான க்ளூவும் தந்து உதவும் கேரக்டரில் நடித்திருக்கிறார் சமந்தா.

 இந்த படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions