சமந்தாவை சுற்றிவளைத்து காரை பஞ்சராக்கிய ரசிகர்கள்!

Bookmark and Share

சமந்தாவை சுற்றிவளைத்து காரை பஞ்சராக்கிய ரசிகர்கள்!

நடிகை சமந்தா அண்மையில் மதுரையில் வீகேரின் 32-வது கிளையை திறந்து வைக்க சென்றிருந்தார். விழா நடந்த இடத்தில் அவரை காண எதிர்பார்த்ததைவிடவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் விழா மேடை சரிந்ததோடு, கருவிகளும் உடைக்கப்பட்டுள்ளது. அதோடு சமந்தா வந்த சொகுசு காரின் டயரை ஒருசிலர் குத்தி கிழித்து பஞ்சராக்கி உள்ளனர். எனினும் போலீஸாரின் உதவியோடு சமந்தா பத்திரமாக திருப்பிஅனுப்பப்பட்டார்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions