இனி தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் – சமந்தா!

Bookmark and Share

இனி தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் – சமந்தா!

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. ஆனாலும் அவர் அதிகம் எதிர்பார்த்திருந்த விஜய்யின் தெறி படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ” என்னிடம் தேவைக்கு அதிகமாகவே பணம் உள்ளது. சினிமாவில் பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல. இனி தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions