சமந்தாவின் சிலம்பாட்ட பயிற்சிக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கிறதா?

Bookmark and Share

சமந்தாவின் சிலம்பாட்ட பயிற்சிக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கிறதா?

சென்னையில் ஒரு மாடலாக ஆரம்பித்து, பிரபல நாயகி என்ற பட்டம் பெற்று தற்போது தெலுங்கு சினிமா நாயகனின் மனைவியாக போகிறார் சமந்தா.

இன்று தனது பிறந்தநாளை (ஏப்ரல் 28) கொண்டாடும் அவருக்கும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் சிலம்பாட்டம் கற்றுவருவது போல் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அந்த சிலம்பாட்ட பயிற்சி சிவகார்த்திகேயன் படத்திற்காகவோ என நாம் முன்பே கூறியிருந்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தை தயாரிக்க இருக்கும் 24 AM ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் படத்துக்காக நீங்கள் 10 மாதங்களாக சிலம்பாட்ட பயிற்சி எடுத்து வருவதற்கு நன்றி என கூறியுள்ளனர். இதற்கு சமந்தாவும் பதில் கூறி டுவிட் செய்துள்ளார்.

 

 


Post your comment





Related News
வீழ்த்திய மெர்சல் - இவ்வளவு கோடி வசூலா?
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை
இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா?
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கோர்ட் வாசல் ஏறிய சமந்தா - என்னாச்சு?
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions