கவர்ச்சி புகைப்படத்தால் சமந்தாவை எச்சரித்த ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கவர்ச்சி புகைப்படத்தால் சமந்தாவை எச்சரித்த ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிக்ககையாக வலம் வருகிறார் சமந்தா, இவர் தற்போது மெர்சல் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார்.

மேலும் இவர் சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமான ஒன்று தான்.

திருமணத்திற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் தற்போது புதிதாக கவர்ச்சி புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக நெட்டிசன்களும் ரசிகர்களும் அடக்கமான உடையில் தான் நீங்கள் அழகாக இருக்கீங்க, இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாதீங்க என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.!
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
திருமணத்திற்கு பிறகும் இப்படியா? கவர்ச்சி பிகினியில் சமந்தா - புகைப்படம் உள்ளே.!
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவின் கொழுந்தனுக்கு பேசப்பட்ட பெண் யாரை திருமணம் செய்யப்போகிறார் தெரியுமா
அடக்கடவுளே சமந்தாவும் அரசியலில் குதிக்கிறாரா? - வெளிவந்த உண்மை தகவல்.!
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions