கார் பந்தயத்தில் அசத்திய சமந்தா!

Bookmark and Share

கார் பந்தயத்தில் அசத்திய சமந்தா!

அஞ்சான் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் சமந்தா. படத்தின் பெயர் பத்து எண்றதுக்குள்ள. விக்ரம் நடிக்கும் இந்த படத்தில்  இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தார்.

பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பெண்களே தீர்வு சொல்லும் படமாக இந்த படம் இருக்குமாம். திமிரான பாத்திரத்தில் நடிக்கும் சமந்தா கார் சேஷிங் ஒன்றில் நடிப்பதற்காக தனியாக பயிற்சி எடுத்து, கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

இந்த காட்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து விட்டதால் இயக்குனர் உட்பட யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரும் சமந்தாவை பாராட்டி தள்ளியிருக்கிறார்கள். 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions