வட சென்னை படத்தில் நடிக்க மறுத்த சமந்தா!

Bookmark and Share

வட சென்னை படத்தில் நடிக்க மறுத்த சமந்தா!

வெற்றிமாறனுக்கு தனுஷும் இணையும் படம் அதாவது வட சென்னை படத்தில் சமந்தா நடிப்பதாக தகவல் வெளிவந்ததை தொடர்ந்து தற்போது சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்த செய்தியில் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நாகசைதன்யா குடும்பத்தினர் விரும்பவில்லை என்பதால் சமந்தாவும் நடிப்பதை விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் வட சென்னை படத்தில் இருந்து சமந்தா விலகியதாகவும் அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions