ரெய்டு பற்றி கேட்க சென்ற பத்திரிக்கையாளரை தாக்கிய சமந்தா வீட்டார்

Bookmark and Share

ரெய்டு பற்றி கேட்க சென்ற பத்திரிக்கையாளரை தாக்கிய சமந்தா வீட்டார்

இன்று காலை முதல் சென்னையில் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலி படக்குழுவினர் உள்ளிட்ட திரை துறையை சேர்ந்த பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனது.

இவர்கள் ஒழுங்காக வரி செலுத்தவில்லை எனக் கூறி இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர்கள், சமந்தா வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனை பற்றி செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது சமந்தா வீட்டார் பத்திரிக்கையாளரை கடுமையாக தாக்க, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions