திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

Bookmark and Share

திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.

இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடப்பதற்கு முன்பே நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது.

அகிலின் திருமணம் விரைவில் நடக்கவிருந்த நேரத்தில், தற்போது திருமண வீட்டார் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் இருவீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

தன் வருங்கால கணவரின் சகோதரரின் திடிர் திருமண நிறுத்தம் சமந்தாவிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions